Amma

 
 

“ஜெயலலிதா ஒரு கருநாகம்” – தூசு தட்டப்படும் பொன்னையனின் பேச்சு

சினிமாவில் செல்லாக்காசாகி அரசியலுக்கு வந்தவர் ஜெயலலிதா என ஜானகி முகாமிலிருந்த வளர்மதி அப்போது போட்டு தாக்கியது தற்போது அவரது அரசியல் எதிரிகளால் அந்த கால பேப்பர் கட்டிங்குகளாக வெளியிடப்பட்டன. இந்நிலையில் ஜானகி அணியில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த பொன்னையனும் கடந்த 15 ஆண்டுகளாக ‘அம்மா அம்மா’ என்று உருகிய பொன்னையனும் ஜெயலலிதாவை வாய்க்கு வந்தபடி பேசி கன்னாபின்னாவென ஏசியுள்ள அந்தகால பத்திரிக்கை செய்திகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1987ஆம் ஆண்டு ஜெ.வை எதிர்த்து ஒரு கூட்டத்தில் பேசிய பொன்னையன் ‘ஜெயலலிதா ஒரு கருநாகம் பால்கனியில் நின்று கொண்டு யார் யாருக்கோ கையை ஆட்டியவர்’ என அநாகரீகமாக பேசியுள்ளார். மேலும் அந்த காலத்தில் அவர் பேசியதாக செய்திதாளில் வெளியான விவரம், 40 ஆண்டுகாலம் தனது சுய உழைப்பால் பாட்டாளி மக்களையும் ஏழை எளிய மக்களையும்Read More


உலகத்தில் இப்படி ஒரு மனுஷனை யாரும் பார்த்ததுண்டா? மக்களே பாருங்கள்! வீடியோ

உலகத்தில் இப்படி ஒரு மனுஷனை யாரும் பார்த்ததுண்டா? மக்களே பாருங்கள்! வீடியோ


சசிகலா ஆர்.கே. நகருக்கு வந்தால் தர்ம அடி விழும் – விளாசி தள்ளிய மக்கள்…!

oviya ஜெயலலிதா மரணமடைந்ததையடுத்து அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக யார் வருவார் என பெரிதும் எதிர்பார்கப்பட்டது. சசிகலாவுக்கு கட்சியின் ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வந்தனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர். மேலும் ஜெயலலிதாவின் இரத்த உறவான அவரது அண்ணன் மகள் தீபாவை ஆதரித்து ஒரு தரப்பினரும் செயல்பட்டு வந்தனர். இதனால் அதிமுக தலைமை பொறுப்பை யார் வகிக்கப்போவது என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் இவர்களுக்கான ஆதரவு பொதுமக்கள் மத்தியில் எப்படி இருக்கிறது என தனியார் வார இதழ் ஒன்று பொதுமக்களிடம் கருத்து கேட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக கருத்து கூறினர். மேலும் சசிகலாவுக்கு பொதுமக்களிடம் ஆதரவே இல்லை. அவர்களில் சிலர் முதல்வர் ஜெயலலிதா கடைசியாக தேர்தலில் நின்ற தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் சசிகலா வந்தால் அவருக்கு அடிதான் விழும்Read More


அடேய்… நோபலுக்கான விதி தெரியுமா?தெரியாதா?

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்று காலை சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலராக வி.கே. சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பொதுக்குழுக் கூட்டத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இந்த அறிவிப்பினை வெளியிட்டார். இந்த தீர்மானத்துடன் சேர்த்து, தமிழகத்தில் எல்லோருக்கும் எப்பொழுதும் சத்தான உணவு என்பது சாத்தியமான லட்சியமே என்பதை மெய்ப்பித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, மானுட சேவைக்கான பிலிப்பின்ஸ் நாட்டின் ரமோன் மக்சைசாய் விருதும், உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட ஏற்பாடுகளைச் செய்தல் என்பது உள்ளிடட் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் அடிப்படையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு கிடைக்குமா என்று அதன் விதிமுறைகளை புரட்டியதில், நமக்குRead More


ஜெ.க்கு சசிகலா எழுதிய மன்னிப்பு கடிதம்

#ஜெயலலிதாவால் போயஸ்கார்டனிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, #சசிகலா வெளியிட்ட #மன்னிப்பு கடிதம்:- “என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர், நான் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததை அடிப்படையாக வைத்து, எனது பெயரை தவறாகப் பயன்படுத்தி, சில விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டனர் என்பதையும், அதனால் கட்சிக்கு பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டன என்பதையும், அவர்களின் தவறான நடவடிக்கைகளால் பல குழப்பங்கள் உண்டாக்கப்பட்டன என்பதையும், கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்பட்டது என்பதையும், அக்காவுக்கே எதிரான சில சதித் திட்டங்களும் தீட்டப்பட்டன என்பதையும் அறிந்தபோது நான் பெரிதும் அதிர்ச்சியுற்றேன். மிகுந்த வேதனை அடைந்தேன். இவையெல்லாம் எனக்கு #தெரியாமல் நடந்தவை என்பதுதான் உண்மை. சந்தித்த நாள் முதல் இன்று வரை, அக்கா நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு வினாடியும் நான் நினைத்திருக்கிறேனே தவிர, கனவிலும் நான் அக்காவுக்குத் #துரோகம் நினைத்ததில்லை. என்னுடைய உறவினர்கள், நண்பர்கள்Read More


ஜெயலலிதா கோவிலில் குவியும் பொதுமக்கள் -தஞ்சை

தஞ்சை மேல வீதியை சேர்ந்தவர் சாமிநாதன். 18-வது வார்டு முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர். தஞ்சை மாநகராட்சி கொறடாவாகவும் இருந்தார். இவர் தஞ்சை மேல வீதி கொங்கணேஸ்வரர் கோவில் அருகில் ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டி உள்ளார். ரூ. 2 லட்சம் செலவில் இந்த கோவில் கட்டப்பட்டு உள்ளது. இதற்கு புரட்சி தலைவி அம்மா ஆலயம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இக் கோவிலில் ஜெயலலிதாவின் பொன் மொழிகளுள் ஒன்றான மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற வாசகம் இடம் பெற்று உள்ளது. இங்கு கருவறையில் ஜெயலலிதாவின் 1½ அடி உயர மார்பளவு வெண்கல சிலை நிறுவப்படுகிறது. இந்த சிலை இன்னும் 25 நாட்களில் தயார் செய்யப்பட்டு வைக்கப்படுகிறது. மேலும் ஜெயலலிதாவின் உருவப்படமும் வைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக தஞ்சையில் ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டப்பட்டுள்ள தகவல் கிடைத்ததும் தினமும் ஏராளமானRead More