தென்னை மரங்களுக்கு அலுமினியத்தில் வளையம்

திருப்பூர்:எலி, அணில்களிடம் இருந்து, தேங்காய்களை காப்பாற்ற, தென்னை மரங்களுக்கு அலுமினியத்தில் வளையம் அணிவித்து, புதிய வழிமுறையை விவசாயி, அறிமுகப்படுத்தி உள்ளார். திருப்பூர், கோவை மாவட்டங்களில், தென்னை சாகுபடி[…]

Read more