ஜாக் மா

ஜாக் மா (jack Ma) உலகின் மிக வெற்றிகரமான தொழில் முனைவோர்களில் ஒருவர்.Alibaba நிறுவனத்தை தொடங்கியவர் மற்றும் அதன் நிர்வாக தலைவர். 2014 ஆம் ஆண்டு சீனாவின் முதல் பெரிய பணக்காரராகவும், 2015 ஆம் ஆண்டு இரண்டாவது பெரிய பணக்காரர் ஆவார். உலகின் 22 வது மிகவும் சக்தி வாய்ந்த மனிதர், 2016 ஆம் ஆண்டில் உலகின் 33 வது கோடிஸ்வரர். சீனாவின் 80 % ஆன்லைன் விற்பனை Alibaba குழுமம் மூலம் நடைபெறுகிறது. இதன் சந்தை …

More