உலகின் மிகப்பெரிய விமானம்

இங்கிலாந்தைச் சேர்ந்த ஹைப்ரிட் ஏர் வெஹிகல்ஸ் (HAV) எனும் நிறுவனம், தனது தயாரிப்பான ‘ஏர்லேண்டர் 10’ விமானத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. 302 அடி நீளமும், 143 அடி அகலமும், 85 அடி உயரமும் கொண்ட ஏர்லேண்டர் 10, உலகின் மிகப்பெரிய விமானமாகக் கருதப்படுகிறது. விமானம், ஹெலிகாப்டர் மற்றும் காற்றை விட குறைவான எடை கொண்ட வான்களம் என மூன்றையும் கலந்து செய்த கலவையாக இது உள்ளதால், இதனை “ஹைப்ரிட் வெஹிக்கல்” என்கின்றனர். ராணுவ உபகரணங்களை மிகவும் தொலைவான …

More