சென்று வாருங்கள் முதல்வரே” – உருகிய மெய்க்காவலர் பெருமாள் சாமி

முதல்வருடன் பல ஆண்டுகள் ஒன்றாகவே அவருடன் பாதுகாவலராக பணியாற்றி அவர் இறக்கும் வரை ஒன்றாக அவருக்கு பாதுகாப்பு அளித்த முதல்வரால் அப்பு என்று அன்போடு அழைக்கப்பட்ட ஏடிஎஸ்பி பெருமாள் சாமி முதல்வரின் இறுதி வழியனுப்பு விழாவில் சமாதியில் கடைசியாக அவருக்கு உருக்கமுடன் விடை கொடுத்தது காண்போர் நெஞ்சை கலங்க வைத்தது. முதல்வர் ஜெயலலிதா 1991 முதல் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வருகிறார் , இடையில் சில வருடங்கள் இல்லாவிட்டாலும் முதல்வர் ஜெயலலிதாவின் சிறப்பு பாதுகாப்பு பிரிவில் (கோர்செல்) ஏடிஎஸ்பியாக …

More