A/C

 
 

கார் AC

​காரில் ஏறியதும் A.C போடாதீர்கள்:- மருத்துவா்.ஜெ.ஜெயபிரகாஷின் அறிவுரை A \C கார் பயன்படுத்துபவரா நீங்கள் .அப்படியானால் நீங்கள் இதை கண்டிப்பாக படிக்கவேண்டும் . A \C காரை பயன்படுத்தும்போது எப்போதுமே காருக்குள் நுழைந்தவுடன் A \C ஐ இயக்கி ஜன்னலை மூடக்கூடாது… காருக்குள் அமர்ந்தவுடன் காரின் ஜன்னல்களை ஒரு சில நிமிடங்களுக்கு திறந்து வைத்துவிட்டு அதன் பின்னர் தான் A \C ஐ இயக்கவேண்டும். இது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில் பல அதிர்ச்சி உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.  பொதுவாகவே அனைத்து கார்களுக்குள்ளும் அமைந்துள்ள DASHBOARD, இருக்கைகள் மற்றும் காருக்குள் உள்ள அனைத்து பிளாஸ்டிக்கினால் ஆன பாகங்கள் பென்சீன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் நச்சை உமிழ்கின்றன. சாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50 மில்லி கிராம் வீடுகளில் நிழலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சதுரRead More


வந்துவிட்டது….மின்சாரமில்லா ஏசி.

வெயில்காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது என்று நினத்தாலே நமக்கு வேர்வை வழிய ஆரம்பித்துவிடுகிறது. வெயிலின் வெப்பத்தை குறித்த  கவலையைவிட  வெயில் காலத்தில் ஏசி பயன்பாட்டால் எகிறும் கரண்ட் பில்லை குறித்து கவலை  நம்மில் பலருக்கு இருக்கும். அதற்கு தீர்வாக வந்துள்ளது Eco – Cooler. மின்சாரமே இல்லாமல் உங்கள் அறையை குளுமையாக வைத்துக்கொள்ள உதவும்.இதனை செய்ய 500 ரூபாய்க்குள் தான் செலவு ஆகும் என்பதுதான் நம்பமுடியாத உண்மையும் கூட. Grey Dhaka எனப்படும் விளம்பர நிறுவனத்தில் பணிபுரியும் Ashis Paul என்பவரால் உருவாக்க பட்டதே இந்த eco-cooler. “என் மகனுக்கு வீட்டில் வந்து பாடம் சொல்லி தரும் ஆசிரியர் அவனுக்கு, காற்றின் அழுத்தத்தில் ஏற்படும் மாற்றம் வெப்பநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை சொல்லிக்கொடுக்கும் பொழுதுதான் எனக்கு இந்த யோசனை தோன்றியது” என்று கூறிகிறார் ஆஷிஷ். eco-cooler இயங்கும் முறை மிகRead More