9:41

9.41 அப்பாக்கு க்ரிட்டிக்கல். காரணம் அப்பாவோட வாட்ச் தொலஞ்சுபோச்சு. எனக்கு தெரிஞ்சு அப்பாக்கு கடவுள் நம்பிக்கை இல்ல. ஆனா அதையும் தாண்டி ஒரு ஷக்தி இருக்குன்னு சொல்லிட்டே இருப்பாரு. ஒரு மேஜிக் நடக்கும்னு சொல்லுவாரு. அப்பாவும் அம்மாவும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க. ரொம்ப நாள் நண்பர்களா இருந்து அப்பறம் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம். அம்மா அப்பாக்கு வாங்கி குடுத்த முதல் கிஃப்ட் வாட்ச். அப்பாவோட குழந்தை, ராசி, உயிர், செல்ல பிராணி எல்லாமே அந்த வாட்ச்தான். அந்த வாட்ச்லஎன்ன …

More