70 வயது தந்தைக்கு நேர்ந்த கொடுமை

 
 

70 வயது தந்தைக்கு நேர்ந்த கொடுமை

70 வயது தந்தைக்கு நேர்ந்த கொடுமை..! சென்னையை கண்கலங்க வைத்த சோகம்  ‘தென்னையப் பெத்தா இளநீரு…. பிள்ளையப் பெத்தா கண்ணீரு’ என்ற வரி சென்னையில் நிரூபணமாகி இருக்கிறது. வயதான காலத்தில் பெற்றோருக்கு உறுதுணையாக இருந்து உதவிகளை செய்ய வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு. ஆனால் அந்த கடமையிலிருந்து பலர் தவறிவிடுகின்றனர். வசதி படைத்தவர்கள் முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுகின்றனர். வறுமையில் வாடுபவர்களுக்கு வீதிகளே வீடுகளாகிறது. சென்னை தலைமைச் செயலக காலனி பகுதியில் கடந்த மூன்று நாட்களாக நடக்க முடியாத முதியவர் பிளாட்பாரத்தில் படுத்திருந்தார். பசியின் கொடுமையைவிட அவரது மனம் கடும் இறுக்கத்தில் இருந்தது. காரணம், பெற்ற மகனே தன்னை கவனிக்காமல் வீட்டை விட்டு விரட்டிய சோகம் அவரது முகத்தில் அப்பி இருந்தது. அவரை பார்த்து அந்த வழியாக சென்ற யாரும் ஆதரவுக்கரம் நீட்டாத நிலையில், அந்த முதியவருக்கு சமூகRead More