5 வயது சிறுமி ரித்திகா

சீன மாணவியின் சாதனையை தகர்த்த தமிழ் மாணவி #பாராட்ட_நினைத்தால்_பகிருங்கள் தூத்துக்குடியில் 5 வயது சிறுமி ரித்திகா லிம்போ ஸ்கேட்டிங்கில் 60 மீட்டர் தூரத்தை கடந்து புதிய சாதனை படைத்தார்.தர்மபுரியை சேர்ந்தவர் திருப்பதி மகள் ரித்திகா(5), அங்குள்ள பள்ளியில் யு.கே.ஜி படிக்கிறார். தூத்துக்குடியில் இவர்  சுமார் 60 மீட்டர் தூரத்திற்கு, 10 மீட்டர் இடைவெளியில் இருபுறமும் 7 இஞ்ச் உயர கூல்டிரிங்ஸ் பாட்டில்களை வரிசையாக வைத்து அதன் மீது வைக்கப்பட்டிருந்த நீண்ட குச்சிகளுக்கு அடியில் உள்ள இடைவெளி வழியாக …

More