36 நாள் பேரவை… தலை சுற்ற வைக்கும் செலவுகள்… ஜெனரேட்டர் வாடகை மட்டும் ரூ.5.24 லட்சமாம்

 
 

36 நாள் பேரவை… தலை சுற்ற வைக்கும் செலவுகள்… ஜெனரேட்டர் வாடகை மட்டும் ரூ.5.24 லட்சமாம்

36 நாள் பேரவை… தலை சுற்ற வைக்கும் செலவுகள்… ஜெனரேட்டர் வாடகை மட்டும் ரூ.5.24 லட்சமாம் ! தமிழக சட்டப்பேரவையில் ஒரு நாளைக்கு எவ்வளவு செலவாகும் என யூகித்தது உண்டா? மின்சார கட்டணம், பணியாளர்கள் ஊதியம், பராமரிப்புக்கான செலவு, அடிப்படை வசதிகள் இப்படி எத்தனை செலவுகள் இருக்கும்? அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதெல்லாம் கணிக்க முடியுமா?. இதில் பேரவைக்கு என தனியாக செலவிடப்படும் ஜெனரேட்டர் வாடகையும், எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுக்கப்படும் மினரல் வாட்டர் செலவு மட்டுமே தலை சுற்ற வைக்கிறது. பேரவைக்கு என தனியாக செலவிடப்படுவதில் முக்கியமானவை ஜெனரேட்டர் வாடகையும், எம்.எல்.ஏ.க்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் பெறும் செலவும் தான். இந்த செலவு கணக்கு விவரங்களை, கோவையைச் சேர்ந்த டேனியல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ளார். இவ்வாறு சட்டமன்றத்தில் மன்ற கூட்டம் நடக்கும் நாட்களில் ஜெனரேட்டர் மற்றும்Read More