27

 
 

மரணத்தின் எண் 27

மரணத்தின் எண் Mathiazhagan mathiazhagan01@gmail.com க்ர்ர்ர்ர்ர்….. க்ர்ர்ர்ர்ர்…. க்ர்ர்ர்ர்ர்…. ஹலோ மெனி மோர் ஹேப்பி ரிடன்ஸ் அஃப் த டே! தென்க் யூ. என்னடா டல்லா தென்க் யூ சொல்ற? தூங்கிட்டு இருந்தியா? இல்ல, இல்ல. அப்புறம்? ஓ வேற யார்க்கிட்ட இருந்தோ விஷ் எதிர்ப்பாத்திட்டு இருந்திருப்ப? சரி, சரி. நான் வைக்கிறன். ஏய், நானே டென்ஷன்-ல இருக்கன். நீ வேற! ஏன் டா? என்ன டென்ஷன்? என்ன டெட்லைனா? வொர்க் பண்ணிட்டு இருந்தியா? இல்ல. இது வேற. வேற என்ன? பிர்த் டே அன்னிக்கும் டென்ஷனா இருக்குறா ஆளு நீ மட்டும் தான். என் கிட்ட சொல்லு என்ன ப்ராப்ளம். மதி போன் பண்ணானா? அவனயும் கான்ப்ரன்ஸ்ல கூப்டட்டுமா? இல்ல. வேணாம். அவன் கூட தான் நான் பேசறது இல்லனு தெரியுமில்ல. ஏன் திரும்ப திரும்பRead More