2015-2016 உலக அறிக்கை…

 
 

2015-2016 உலக அறிக்கை…

​மக்களின் மூலம் பிரதமர் மோடி அவர்களின் கண் பார்வைக்கு… ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பிரச்சனை…அவசியம் படியுங்கள். 2015-2016 உலக அறிக்கை… * தினமும் 80000 ஏக்கர் காடுகள் அழிக்கப்படுகிறது. * 50000 அரிய வகை உயிர் இனங்கள் அழிக்கப் பட்டுள்ளது. * Vaquita Porpoise எனும் வகை மீன்கள் இன்னும் 90 மட்டுமே உலகில் உள்ளது. * Great Bamboo Lemur எனும் குரங்கு வகை இன்னும் 60 மட்டுமே உலகில் உள்ளது. *Amur Leopard எனும் சிறுத்தை உலகில் 30 மட்டுமே உள்ளது. * Northern White Rhino எனும் வெள்ளை காண்டாமிருகம் உலகில் இன்னும் மூன்று மட்டுமே உயிருடன் உள்ளது. * South China Tiger புலி இனம் முழுவதுமே அழிந்து விட்டது. * 2015 ஆண்டுதான் உலக வரலாற்றில் வெப்பமான ஆண்டு. *அன்டார்ட்டிகாவில்Read More