15 நாளில்

 
 

15 நிமிடத்தில் இனி தொப்பையை குறைக்கலாம்

15 நிமிடத்தில் இனி தொப்பையை குறைக்கலாம்! ஒருவருக்கு தொப்பை மிகவும் வேகமாக வந்துவிடும். ஆனால் அதனைக் கரைப்பது என்பது தான் மிகவும் கஷ்டமான ஒன்று. ஆனால் சரியான டயட்டையும், உடற்பயிற்சியையும் தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் தொப்பையைக் குறைக்கலாம். உங்களுக்கு தொப்பையைக் குறைக்க ஜிம் செல்ல நேரம் இல்லையா? அப்படியெனில் கவலையை விடுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிகளை தினமும் 10 நிமிடம் பின்பற்றி வந்தாலே தொப்பையைக் குறைக்கலாம். அதிலும் இந்த உடற்பயிற்சிகளை ஒரு மாதம் தொடர்ந்து பின்பற்றி வந்தால், ஒரே மாதத்தில் உங்கள் தொப்பையில் மாற்றத்தைக் காணலாம். சரி, இப்போது தொப்பையைக் குறைக்க உதவும் அந்த உடற்பயிற்சிகள் என்னவென்று பார்ப்போம். முதல் உடற்பயிற்சி – முதலில் தரையில் ஒரு விரிப்பை விரித்து, அதன் மேல் குப்புறப் படுத்து, முழங்கை மற்றும் கால் விரல்களை ஊன்றி, உடலை நேராகRead More