100 பர்செண்ட் பர்பெக்ட்

 
 

100 பர்செண்ட் பர்பெக்ட்

​ஒரு இண்டர்வியூல ஒருத்தன் கிட்ட எட்டை மூன்றால் பெருக்கினால் என்ன விடை வரும்னு கேட்டாங்களாம்.. அவன் 23 என்று சொன்னதால் அவனைதான் செலக்ட் செய்தாங்களாம். அவனுக்கு இதை பற்றி தெறிஞ்சுக்க ஆசை.. ஆனால் இப்ப சொன்னா வேலை போய்டுமே என்று சில மாதம் வேலை செய்த பின் மேலாளரை அணுகி, ” சார் 8 × 3 = 24 தானே? நான் 23 என்று சொன்னேன்.. ஒருவேளை தெரியாம வேலை கொடுத்துடிங்களோ…. எப்படி என்று கேட்டானாம்… மேலாளர் அப்படியெல்லாம் இல்லப்பா… அன்னைக்கு நிறைய பேர் நேர்முக தேர்வுக்கு வந்து இருந்தாங்க. எல்லார்கிட்டவும் இந்த கேள்விய கேட்டோம் வந்தவங்களிலயே நீதான் Nearest correct answer “நியரஸ்ட் கரெக்ட் ஆன்ஸர்” (நெருக்கமான பதில்) சொன்ன என்று சொன்னாராம். இதுல பெரிய வாழ்க்கை தத்துவமமே அடங்கியிருக்கு. குறையே இல்லாமல் உலகத்துலRead More