​60 மனைவி

 
 

​60 மனைவிகளையும் ஒரே இடத்தில் கொடூரமாக கொலை செய்த மன்னன் எங்கே தெரியுமா?

​60 மனைவிகளையும் ஒரே இடத்தில் கொடூரமாக கொலை செய்த மன்னன் எங்கே தெரியுமா? 😱😱😱😱😰😵😨😨 வரலாறு… அதைப் பற்றி படிக்கும்போதே நமக்குள் ஒரு வித எதிர்பார்ப்பும் வந்துவிடும். நாமும் அந்த காலக்கட்டத்தில் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணமும் பிறக்கலாம். இப்படி, சோழர்கள் காலத்தில், திப்பு சுல்தான் காலத்தில் நாம் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்பதையும் நாம் கற்பனை செய்திருக்கலாம். ஒருவேளை நாம் நல்ல அரசர்களைப் பற்றியே சிந்தித்து கொண்டிருக்கிறோமோ…. 60 மனைவிகளையும் ஒரே இடத்தில் கொடூரமாக கொன்ற ஈவு இரக்கமற்ற அரசன் ஒருவனை பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா? 📖 வரலாற்று சான்று….. கர்நாடக மாநில வரலாற்றில் இப்படி ஒரு நிகழ்வு கொடூர சம்பவம் நிகழ்ந்தது கிடையாதாம். அந்த அளவுக்கு கொடுமையான ஒரு நிகழ்வின் அடையாளம் தான் சாத் கபாரில் உள்ள நினைவுச் சின்னங்கள். 1659ம் ஆண்டுRead More