​ ​கலாச்சாரமும்

 
 

​கலாச்சாரமும் நாகரீக பெண்களும்

பிரபல மாநகரத்தில் இருக்கும் ஒரு பெண்கள் கல்லூரி விழாவில் ஒரு சில பேச்சாளர் பெண்மணி கேட்ட ஒரு சில கேள்விகள் . யார் யாருக்கு சுயமாக சேலை கட்ட தெரியும்? . யார் யார் தன் இடது இடுப்பில் தண்ணீர் குடம் சுமந்து இருக்கிறீர்கள்? . வாசல் தெளித்து யார் யார் யாருக்கு கோலம் போட தெரியும்? . யார் யாருக்கு நன்றாக மீன் கறி வைக்க தெரியும்? . யார் யார் வீட்டு வேலைகளில் அம்மாவுக்கு துணையாக இருக்கிறீர்கள்? . உங்கள் கைகள் பூ போனறு மிருதுவாக உள்ளதா அல்லது உன் அம்மாவின் கையை போன்று கடினமாக உள்ளதா? . உன் செல்போனை ஒரு நாள் எவ்வளவு நேரம் உபயோகிக்கறாய்? . சன் மியூசிக் சேனலை எவ்வளவு நேரம் பார்க்க செலவு செய்கிறாய்? . உன்Read More