​ஸ்பெஷல் புளியோதரை

​ஸ்பெஷல் புளியோதரை தேவையான பொருட்கள் : உதிரியாக வடித்த சாதம் – ஒரு கப், கடுகு – அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு – 6, பச்சை மிளகாய் – 2 (கீறவும்), தோல் சீவி, துருவிய இஞ்சி – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பெருங்காயத்தூள், வெல்லம் – தலா அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், கெட்டியாகக் …

More