​வெண்டைக்காயை ஊற வைத்த நீரைக் குடித்தால் உண்டாகும் அற்புதங்கள் என்ன தெரியுமா?

🍬🍬🍬🍬🍬🍬🍬🍬 எல்லாருக்கும் உற்சாகத்தை கொடுக்கும் அதே நேரத்தில் சிலருக்கு பயத்தையும் கொடுத்துவிடுகிறது. ஒரு நாள் தானே என்று சொல்லி நாம் சாப்பிடும்… சாப்பிட்டுக் கொண்டிருக்கும் இனிப்பு மற்றும் பலகாரங்களினால் கொண்டாட்டங்களை தொடர்ந்து கொண்டிருப்போம். இப்படி சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அதிகரித்துவிடுமே ஆயில் அயிட்டம் சாப்பிடக்கூடாது என்றெல்லாம் பயப்பட்டுக் கொண்டு உங்களுடைய கொண்டாட்டத்தை மிஸ் செய்து விடாதீர்கள். நாம் அடிக்கடி பயன்படுத்தும் காய்கறி. அதனை அப்படியே சமைத்து சாப்பிடுவதற்கு பதிலாக தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டால் எவ்வளவு பலன்கள் இருக்கிறது …

More