​விதுரர் சொன்ன நீதி சாஸ்திரம்

​விதுரர் சொன்ன நீதி சாஸ்திரம்.!!! இந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது. 1. பசி வயிற்றை கிள்ளும் போது. 2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது. 3. போதையில் இருக்கும் போது. இந்த மூன்று சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது. 1. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது. 2. மிகவும் துக்கத்தில் இருக்கும் போது. 3. மிகவும் கோபத்தில் இருக்கும் போது. இந்த மூன்று விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும். 1. நம்மைப் …

More