​மூங்கில் அரிசி

இயற்கையின் அற்புதக் கொடை.. மூங்கில் அரிசி நெல் போலவே இருக்கும். பழங்குடி மக்களின் முக்கிய உணவு. 60 வயதான மரத்தில்தான் கிடைக்கும். உடலுக்கு ஊட்டம் கொடுக்கும். வாழையடி வாழையாக வாழ்க… மூங்கில் போல் சுற்றம் முறியாமல் வாழ்க’ என மணமக்களை வாழ்த்தும் பழக்கம் நம்மிடையே உண்டு. அதற்குக் காரணம், இந்தத் தாவரங்கள் இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றி புதர் போல நெருங்கி வளர்பவை. ஒன்றிலிருந்து ஒன்றாகக் கிளைத்து காலகாலமாக வாழ்பவை. அதனால்தான் திருமண விழாக்களின் போது, மூங்கில் …

More