​முளைக்கட்டிய பயறு பொங்கல்

அரிசி – ஒரு கப் முளைக்கட்டிய பயறு – அரை கப் பச்சை பட்டாணி – அரை கப் சீரகம் – ஒரு தேக்கரண்டி மிளகு – ஒரு தேக்கரண்டி நெய் – 3 தேக்கரண்டி இஞ்சி – அரை அங்குலத் துண்டு உப்பு – ஒரு தேக்கரண்டி   முதல் நாள் காலையில் பயறுடன் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். இரவு தண்ணீரை வடித்து விட்டு ஒரு துணியில் போட்டு இறுக்கமாகக் கட்டி வைக்கவும். மறுநாள் …

More