​முதுமையில் தனிக்குடித்தனம்

முதியோர்கள் தனிக்குடித்தனம் செல்வது இப்போது புதிய பேஷனாக உருவாகிக் கொண்டிருக்கிறது. குடும்பத்தை கட்டிக்காப்பாற்றி எல்லா பொறுப்புகளையும் நிறைவேற்றிவிட்டு தளர்ந்துபோகும் முதியோர்கள் தங்கள் இறுதிக்காலத்தை தனிக்குடித்தனத்தில் கழிக்காலம் என்று நினைக்கிறார்கள். எல்லா பொறுப்புகளில் இருந்தும் விலகி தனியாக வாழ்வதே இறுதிக்காலத்தில் நிம்மதி என்று கருகிறார்கள்.பணிசெய்து ஓய்வு பெற்ற கணவன் மனைவி இருவருமே குடும்ப பொறுப்புகளில் இருந்தும் ஓய்வு பெறவே விரும்புகிறார்கள். இதற்கானதிட்டமிடலை முன்கூட்டியே ஆரம்பித்து விடுகிறார்கள். வீடு கட்டும் போதும் தங்களுக்கு தனியாகவும், பிள்ளைகளுக்கு தனியாகவும்கட்டிக்கொள்கிறார்கள். அவரவர் குடும்பத்தை …

More