​மழை வேண்டாம் தண்ணீர் கொடு.

​மழை வேண்டாம் தண்ணீர் கொடு.. ================= காலடியில் தேங்கி நின்றது       சாக்கடை என்று ஒதுங்கினோம். பாலம் மேலாக கடந்தது       பேரிடர் என்று வருந்தினோம். மாடியில் தேடி வந்து கொட்டியது, ஓடிப் போ என தெருவிற்கு விரட்டினோம். கூவத்தை பெருக்கெடுக்கச் செய்தது பாவம் மக்கள் என்று சபித்தோம். தவளை நண்டு பாம்பும் கூட கவலை கொண்டு வெறுக்க வில்லை, மழையில் தன் வாழ்விடத்தை தொலைத்த போது. தவறைக் கொண்டு வாழும் நாமோ கவனம் …

More