​புத்திசாலித்தனமான கைதி

​புத்திசாலித்தனமான கைதி ************************* :'(:'(:'(:'(:'(:'(:'(:'(? :'(ரஷ்ய ஜெயிலில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர்.இறக்குமுன் அவர்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன என்று கேட்கப்பட்டது. :'(முதல் கைதியின் ஆசை: நல்ல பெண்,நல்ல சாப்பாடு ,நல்ல மது ,லெனின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும். என்றான் , அவனது மூன்று ஆசைகளும்,….. நிறைவேற்றப்பட்டன.   :'(இரண்டாவது கைதியின் ஆசைகள் ; நல்ல பெண்,நல்ல உணவு, வ்லடிமிர் லெனின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும். என்று. அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன. 😳 …

More