​பிரச்சினை காவிரி இல்லை

இன்று பெங்களூருவின் அடையாளம் பூங்காக்களோ, மென்பொருள் நிறுவனங்களோ அல்ல; ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்தான் ‘நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரி நீர் தருவதில் எங்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. இங்கே வேண்டுமென்றே சிலர் காவிரியைப் பிடித்துக் கொண்டு அரசியல் செய்கிறார்கள். அவர்களுக்கும் எங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. அவர்கள் எங்களுடைய உணர்வுகளைப் பிரதிபலிக்கவும் இல்லை.’ இரண்டு வாரங்களுக்கு முன்பு பெங்களூருவில் நான் சந்தித்த ஒரு ஆட்டோ ஓட்டுநரின் கருத்து இது. ‘இங்குள்ள சாதாரண மக்களிடம் கேட்டுப் பாருங்கள். அவர்களும் …

More