​பிஎஃப் கோரப்படாத பணம்

பிஎஃப்: கோரப்படாத பணம்… உண்மை நிலை என்ன? பிஎஃப் அமைப்பில் கோரப்படாத பணம் 27,000 கோடி ரூபாய் உள்ளதாக தகவல் வெளியாகவே, இந்தப் பணத்தை வேறு செலவுகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என திட்டமிட்டு வருகிறது அரசாங்கம். பிஎஃப் அமைப்பில் கோரப்படாத பணம் என்பது பெரும்பாலும் செயல்படாத கணக்கில் இருக்கும் பணம்தான். அதாவது பிஎஃப் அமைப்பைப் பொறுத்தவரை, 36 மாதங்களுக்கு மேல் கணக்கில் பணம் செலுத்த வில்லை எனில் அது செயல்படாத கணக்காக மாறிவிடும். ஆனால்  இந்தப் பணம் …

More