​பாபர் பானிபட் 

போரில் வெற்றி பெற்று மாமன்னராய் ஆன கதை நம் அனைவருக்கும் தெரியும்.  அவர் போரிடும் முன்னர் ஜோசியம் பார்த்த அவருடைய ஆஸ்தான ஜோசியர் “இப்போ போர் தொடுக்குறது சரியில்லை தோத்துருவீங்கன்னு” சொல்லியிருக்கிறார்.  பாபருக்கு ஒரே குழப்பம். என்ன கணக்குப் போட்டாலும் இப்போ போர் செய்றதுதான் சரியா வருதுன்னு ஜோசியர் சொல்றத கேக்காம போர் தொடுத்து மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார்.  ஜெயித்து உடன் பாபர் செய்த வேலை அந்த குறிசொன்ன ஜோசியருக்கு நிறைய பணம் கொடுத்து இனிமே இந்தப் …

More