​நாதியற்ற தெய்வங்கள்.. !

அந்த செய்தியை படித்துவிட்டு அத்தனை எளிதில் கடந்து போக முடியவில்லை.. ஒருவேளை நீங்களும் படித்திருந்தால் உங்களுக்கும் அப்படிதான் இருந்திருக்கும்..   மும்பையின் காஸ்ட்லியான இடங்களில் ஒன்று அந்தேரி லோக்கண்ட் வாலா காம்ளக்ஸ். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடியிலிருக்கும் ஒரு வீடு ஒன்றின் கதவு அழைப்பு மணி தொடர்ந்து பலமுறை அடிக்கப்பட்டும் திறக்கப்படவில்லை..   வேறு வழியின்றி அழைப்பு மணியை அடித்தவர் சாவி தயாரிப்பவரை அழைத்து வந்து புது சாவியை தயாரித்து கதவை திறக்கிறார்..   அப்படி …

More