​திருட்டு விசிடியில் படம் பார்த்தால் எங்க வங்கி கணக்கில் பணம் போடுங்க: ஜோக்கர் படக்குழு 

திருட்டு விசிடியில் படம் பார்த்தால் எங்க வங்கி கணக்கில் பணம் போடுங்க: ஜோக்கர் படக்குழு #JokerTeam சென்னை: திருட்டு விசிடி மற்றும் இன்டர்நெட்டில் டவுன்லோடு செய்து படம் பார்ப்பவர்கள் அதற்கான தொகையை தங்களின் வங்கிக் கணக்கில் செலுத்துமாறு ஜோக்கர் படக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். திரையுலகினர் ஒரு படத்தை எடுத்து முடித்து அதை ரிலீஸ் செய்வதற்குள் படாதபாடு படுகிறார்கள். இந்நிலையில் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியால் படம் ரிலீஸான அன்றே திருட்டு விசிடி வெளிவந்துவிடுகிறது. இது தவிர இணையதளங்களிலும் படம் …

More