​தமிழ்நாடு பொதுப்பணித்துறை இனி தேறுமா

​தமிழ்நாடு பொதுப்பணித்துறை இனி தேறுமா?… 🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻   தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் குளத்திலுள்ள 24 மதகுகளும் சீரமைக்கப் படாமல் கிடக்கிறது… இதனால், வரும்  பருவ மழையால் நிரம்பும் தண்ணீர் குளத்திலிருந்து வீணாக வெளியேறும் அவலத்தில் உள்ளது.  சென்ற வருடமும் மழை காலத்தில் இந்த மதகுகள் சரியாக பராமரிப்பு செய்யப் படாததால், ஏராளமான தண்ணீர் வீணாக வெளியேறியது. அப்போது மதகுகளின் இடைவெளிகளை விவசாயிகள் சாக்குகளை வைத்து ஓரளவு தண்ணீரை கட்டுபடுத்தினர்.            எனவே, …

More