​தனியார் பள்ளியின் அடாவடித்தனம்

​தனியார் பள்ளியின் அடாவடித்தனம் மற்றும் மனித உரிமை மீறல் சென்னை சிட்லபாக்கத்தில் NSN annexe பள்ளி இருக்கிறது. கடந்த காலாண்டுத் தேர்வில் ஓரிரு பாடங்களில் தோல்வியடைந்த 38 மாணவர்கள் ( பத்து பன்னிரண்டாம் வகுப்பைச் சேர்ந்த  பிள்ளைகள்) 14 அக்டோபர் வெள்ளிக்கிழமை அன்று, ஆசிரியர்களால் எச்சரிக்கப்பட்டிருக்கின்றனர்.  அதாவது திங்கள் கிழமையன்று யாரும் பள்ளிக்கு வர வேண்டாமென்றும், டி.சி.யை வீட்டுக்கு அனுப்பி வைப்போம் என்றும் கடும் போக்கில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் சொல்லியிருக்கிறார்கள். சனிக்கிழமை பெற்றோர் சந்திப்பின் போது ஒரு …

More