​சிவபெருமானை தரிசிக்க உதவும் சைவ மந்திரம்

​சிவபெருமானை தரிசிக்க உதவும் சைவ மந்திரம் இந்த பஞ்சாட்சர கோத்திரத்தை விடியற்காலையில் படித்தால் தெய்வ சக்தி கிட்டும். இந்த மந்திரத்தை லிங்கம் வைத்து பாராயணம் செய்தால் கல்வி, ஞானம் மேன்மை கூடும். ஐதீகம் சிவனே கண்முன் தோன்றுவார் என்பது. மந்திரத்திலேயே சக்தி வாய்ந்த மந்திரம். திருச்சிற்றம்பலம் அராவினை அணியாய்க் கொண்டான் அரனெனும் மகேசுவரதன் தான் விபூதியை தரித்த மேனி விளங்குவோன் நித்தன் சுத்தம் அபேதமும் பேதம் ஆன அரிய திகம் பரனை யந்த நகாரமாய் உருக்கொள் வோனை …

More