​காவல் நிலைய மரணங்கள்

இந்தியாவில் காவல் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மனித உரிமை அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வரும் சூழ்நிலையிலும் காவல் மரணங்கள் அதிகரிப்பது கவலைக் குரிய ஒன்றாகும். இந்த காவல் மரணங்களுக்கு ஏழை கைதிகள் தாம் அதிகம் பலியாகின்றனர். ஆனால் அரசும், காவல்துறையும் ஒரு காவல்நிலையத்தில் மரணம் ஏற்பட்டால் அது காவல் மரணம் என்று ஒத்துக்கொள்வதில்லை. கைதி உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார் அல்லது தற்கொலை செய்துகொண்டார் என்று மிக சர்வ சாதாரணமாகக் கூறிவிடுகின்றனர். ஒரு கைதியை காவலர்கள் …

More