​காய்கறி தோட்டம் அமைப்பது எப்படி?

உங்களுக்குத் தினமும் பூச்சி மருந்து தெளிக்காத புத்தம் புதிய காய்கறி வேண்டுமா? உங்கள் வீட்டில் சிறிதேனும் இடம் இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் வீட்டி லும் காய்கறித் தோட்டம் தயார். முதலில் கொஞ்சம் வெயில் அதிகம் படும் இடமாகத் தேர்வு செய்யுங்கள். எந்த வகை மண் நல்லது? களி மண் இல்லாத பட்சத்தில் சரி. மண் கட்டிகள் இல்லாமல் சமன் செய்து கொள்ளவும். சிறந்த வடிகால் வசதி தேவை. உங்கள் தோட்டத்தை நீங்களே வடிவமைக்கலாம். ஒரு சிறிய …

More