​கன்ப்யூசன் ஆப் இந்தியா

​கன்ப்யூசன் ஆப் இந்தியா..(கொஞ்சம் சிந்திப்போம்…) எங்கயோ போய்டோம் போங்க.. . ஒரு நாட்டின் அரசன் தன் ஆட்சியின் கீழ் உள்ள மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனரா என்பதை அறிய , அமைச்சரிடம் ஆலோசனை கேட்டார். மாறுவேடத்தில் நகர் வலம் சென்று மக்களின் நிலை அறிய யோசனை கூறினார் அமைச்சர். முதல் நாள் அரண்மனை நாவிதன் வீட்டுக்கு சென்று இந்நாட்டை ஆளும் மன்னன் மற்றும் மக்கள் பற்றி விசாரித்தார். நாவிதன் மன்னனிடம் நாட்டில் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது.. …

More