​ஒரு ரூபாய் வடைகாரர்!

ஒரு ரூபாய் வடைகாரர்! இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஒரு ரூபாய் இருந்தால் ஒரு நாளை  கழித்துவிடலாம். ஒரு  ரூபாய்க்கு அவ்வளவு மதிப்பிருந்தக் காலம் அது. ஆனால் இன்றைக்கு ஒரு ரூபாயை யாரும் மதிப்பதில்லை. எல்லாப் பொருட்களுடைய விலைவாசியும் உயர்ந்திருச்சு. ஆனால், அன்று முதல் இன்று   வரைக்கும் பாளையங்கோட்டையில் உள்ள  ‘ஒரு ரூபாய் வடை கடை’ யில வடையோட விலை ஒரு ரூபாய்தாங்க. கடையோட உண்மையான பெயரு ஜெயந்தி  டீ ஸ்டால். ஒரு சின்ன கடைதான். கடையில …

More