​ஒரு சின்ன கதை

 * அவன் அவன் மனைவியை விவாகரத்து செய்த பிறகு தன் வீட்டிற்கு வந்தான். தன் அறையின் ஒரு மூலையில் ஒரு பெட்டியில் கொஞ்சம் காலியான மது பாட்டில்கள் இருப்பதை அவன் பார்த்தான் . அதில் இருந்து ஒரு பாட்டில் எடுத்து கோபத்தில் தூர எறிந்து கொண்டு அவன் கூறினான் :  ” என் மனைவி என்னை விட்டு போகக் காரணம் நீ தான் “. மீண்டும் அடுத்த பாட்டில் எடுத்து எறிந்து விட்டு அவன் கூறினான் :  …

More