​உனக்கெல்லாம் தட்டு எதுக்கு.. நோயாளிக்கு தரையில் சாப்பாடு போட்ட மருத்துவமனை

​உனக்கெல்லாம் தட்டு எதுக்கு.. நோயாளிக்கு தரையில் சாப்பாடு போட்ட மருத்துவமனை! ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவர் தரையில் சாப்பாட்டை போட்டு சாப்பிடுவது போன்ற புகைப்படம் அனைவரையும் அதிர வைத்துள்ளது. மருத்துவமனை கொடுத்த சாப்பாடுதான் அது. ஆனால் தட்டு இல்லை என்று கூறி இப்படி தரையில் போட்டு சாப்பிட வைத்துள்ளது அந்த மருத்துவமனை. ராஞ்சியில் உள்ளது ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை. அரசு மருத்துவமனையான இங்கு தேவி என்ற …

More