​உங்கள் சமையலறை பாதுகாப்பானதுதானா? 

​உங்கள் சமையலறை பாதுகாப்பானதுதானா? சேஃப்ட்டி கிச்சன் டிப்ஸ நெருப்பினால் உண்டாகும் விபத்துகள், பெரும்பாலும் நமது கவனக் குறைவாலும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ளாமையாலுமே ஏற்படுகின்றன.  பல விதமான தீ விபத்துகள் நடந்தாலும், வீடுகளில் நிகழும்  தீ விபத்துகள் பெரும்பாலும் சமையலறையில்தான் ஏற்படுகின்றன. இதுபோன்ற விபத்துகள் நடக்காதவாறு  நம்மை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றிக் கூறுகிறார், தீ தடுப்பு மற்றும் பாதுகாப்புத் துறையின் சென்னை, உதவி மாவட்ட அலுவலர் கார்த்திகேயன். *சமையல் எரிவாயு சிலிண்டர் சரியான நிலையில் …

More