​தொடர் தோல்வியை தாண்டி, லட்சங்களில் நாட்டுக்கோழி முட்டை உற்பத்தி

​தொடர் தோல்வியை தாண்டி, லட்சங்களில் நாட்டுக்கோழி முட்டை உற்பத்தி: இந்தியா முழுதும் விற்பனை செய்யும் ‘ஹேப்பி ஹென்ஸ்’ கோழிப் பண்ணை என்றால் கூண்டுகளில் அடைக்கபட்ட வடிவம் தான் நம் கண்முன்னே வந்துபோகும். திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் 25 ஏக்கர் பரப்பளவில் ‘ஹேப்பி ஹென்ஸ்’ நாட்டுக்கோழிப் பண்ணை உள்ளது. இயற்கை சூழலில் வளரும் ஆரோக்கியமான நாட்டுக் கோழிகளை பார்க்கும் போதே பண்ணையின் வடிவமைப்பு பிரமிக்க வைக்கிறது. வெற்றிகரமாக இயங்கி வரும் ஹேப்பி ஹென்ஸ் உரிமையாளார், அசோக் …

More