மாதம் ரூ.12 லட்சத்தில் கூகுள் நிறுவனத்தில் வேலை

அரசுப் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு தேர்வாகியுள்ளார். அவருக்குச் சம்பளம் மாதம் ரூ.12 லட்சம். பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் ஹர்ஷித் ஷர்மா என்ற மாணவர் கிராஃபிக் டிசைனிங்கில் ஈடுபாடு கொண்டவர். ஓய்வு நேரங்களில் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களின் போஸ்டர்களை டிசைன் செய்வதில் ஆர்வம் கொண்ட ஷர்மா, கூகுள் நிறுவனத்தில் கிராஃபிக் டிசைனிங் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக இணையதளம் மூலம் அறிந்தார். அந்த பணிக்கு ஆன்லைன் மூலம் …

More