​ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமைகள்

கோதை பிறந்த ஊர்;கோவிந்தன் வாழும் ஊர்;சோதி மணி மாடம் தோன்றும் ஊர்;நீதி நெறி வழுவாதவர்கள் வாழும் ஊர்;என்பது ஸ்ரீவில்லிபுத்தூர் பற்றிய பெருமைப் பாடல்வரி! தெற்கு எல்லையில் அருள்மிகு மடவார்வளாகம் ஆலயம் அமைந்திருக்கிறது;அருள்மிகு வைத்தியநாதசுவாமி+சிவகாமி அம்பாள் சமேதராக ஈசன் ஆட்சிபுரிந்து வருகிறார்;இந்த ஆலயத்தின் பெயரே இந்த ஊரின் பழைய பெயராக அமைந்திருக்கிறது;ஆமாம்! ஸ்ரீவில்லிபுத்தூரின் பழைய பெயர் புதுவை;இந்த ஆலயத்தின் பழைய பெயரும் புதுவைத்தலம் ஆகும்; ஜீரத்தை நீக்கும் ஜீரத்தேவர் சன்னதி இங்கே இருக்கிறது;ஒவ்வொரு மனிதர்களின் ஆயுள் மற்றும் தொழிலை …

More

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர்  பெயர் காரணம் . பல நூற்றாண்டுகளுக்கு முன், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நிலப்பகுதிகள் ராணி மல்லி என்பவரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த ராணிக்கு வில்லி மற்றும் கண்டன் என்ற இரு மகன்கள் இருந்தனர். ஒரு நாள், அவர்கள் காட்டில் வேட்டையாடிய போது,கண்டன் ஒரு புலியால் கொல்லப்பட்டார். இந்த உண்மை தெரியாமல், வில்லி, அவரது சகோதரர் என்ன ஆனார் என்று காட்டில் தேடிக் கொண்டு இருந்தார். வெகுநேரம் காட்டில் தேடிய பின்னர் களைத்துப்போய் சிறிது நேரம் …

More

அடங்கி போனாா் சசி…! ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிரடியை ஆரம்பித்தாா் ஓபிஎஸ்…!!

தமிழகம் முழுவதும் சசிகலாவுக்கு ஆதரவாக பல இடங்களில் பிளக்ஸ் பேனா்கள் வைக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் சசிகலாவுக்கு ஆதரவாக வைக்கப்பட்ட பேனா் ஒன்று கூட இப்ப இல்லை. எங்கிருந்தோ உத்தரவு வந்ததோ தெரியவில்லை. வைத்திருந்த சசிகலா பேனர்கள் அனைத்தையும் அகற்றிவிட்டனர் கட்சியினா். தமிழை ஆண்ட  ஆண்டாள் நாச்சியார் பிறந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். தமிழக அரசின் முத்திரையே ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம்தான். தமிழை மட்டுமல்ல.. தமிழகத்தையே ஆள்பவளாக கருதப்படுவா் ஆண்டாள். கடந்த ஜனவரி மாதம், ஆண்டாள் சன்னதி தங்க விமான கோபுரத்துக்கு …

More

ஸ்ரீவில்லிபுத்தூர்

கோதை பிறந்த ஊர்;கோவிந்தன்(மகாவிஷ்ணு)வாழும் ஊர்;தமிழ்நாடு அரசாங்கத்தின் சின்னமாம் கோபுரம் இருக்கும் ஊரும் இதுதான். கர்மவீரர் காமராஜர் சட்டமன்ற உறுப்பினராக ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்றுஜெயித்துத்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆனார்.இந்தியாவிலேயே பனை ஆராய்ச்சி நிலையம் இருக்கும் ஒரே ஊரும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர்தான்.தென் தமிழ்நாட்டில் முதல் தனியார் பல்கலைக்கழகம் கலசலிங்கம் பல்கலைக்கழகம் தோன்றியதும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூரில்தான்.மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில்(தசாவதாரம்)மூன்றாவது அவதாரமான வராக அவதாரம் உருவானதும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் தான்.மகாவிஷ்ணுவை வழிபடுவதில் சிறந்த பக்தர்களாக இருப்பவர்கள் ஆழ்வார்கள்.அந்த ஆழ்வார்களில் பெரியாழ்வார்,ஸ்ரீஆண்டாள் எனப்படும் நாச்சியாரம்மன் என …

More