ஸ்ரீவில்லிபுத்தூர்  ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேர் திருவிழா

நாளை ஸ்ரீவில்லிபுத்தூர்  ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேர் திருவிழா  தேர்  விழாவிற்கு அனைவரும் வருக! வருக! என வரவேற்கிறோம்…. 18 ஆண்டுகள் நூற்றாண்டு பழமைவாய்ந்த ஆண்டாள்   “““““““““““““““““““““““““““““““““““““““` கோவிலில் தேர்…  “““““““““““““ 18 ஆண்டுகள் ஓடாதிருந்த ஆண்டாள் நாச்சியார் பெரியதேர் பல நூற்றாண்டு பழமைவாய்ந்தது. கலைநயமிக்க பல மரசிற்பங்களும் ஒன்பது மர சக்கரங்களும் ஒன்பது மேலடுக்கு சாரம் அலங்கார பதாகைகளும் அதன் உச்சியில் கும்ப கலசம் (ஐந்து பகுதி இணைக்கப்பட்டது) பட்டு கொடியும், ஒன்பது பெரிய வடமும் …

More