ஸ்நாக்ஸ் முட்டை ஆலு சாட்

மாலை நேர “ஸ்நாக்ஸ் முட்டை ஆலு சாட்” எப்படி செய்வது என்று பார்ப்போமா ..? தேவையான பொருட்கள் : முட்டை – 4  உருளைக்கிழங்கு – 5  வெங்காயம் – 3 (நறுக்கியது)  தக்காளி – 1 (நறுக்கியது)  பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)  எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்  உப்பு – தேவையான அளவு  மிளகு – 1 டீஸ்பூன்  சாட் மசாலா – 1 டீஸ்பூன்  மிளகாய் தூள் – 1 …

More