வைத்தியநாதர் கோயில், ஜார்கண்ட்

இந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான வைத்தியநாதர் (பைத்யநாத்) கோவில் ஜார்கண்டின் தியோகர் நகரத்தில் அமைந்திருக்கிறது. இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.[…]

Read more