வேல்சாமி

“படித்தது  ஆறாம்  வகுப்பு,ஆனால்  சிலம்பு  ,களரி,கராத்தே  தெரியும்,உதவ  நினைக்கிறார்,வாய்ப்பு  கொடுங்கள்!தந்தையின்  இறப்பு,வறுமை இவற்றையெல்லாம்  தாண்டி  களரி,கராத்தே,சிலம்பம்  ஆகியவற்றை  கற்றிருக்கிறார்  இந்த  வேல்சாமி.படித்தது  ஆறாம்  வகுப்பு.சிவகரி  தாலுகா  நாரணபுரம்  கிராமத்தை  சேர்ந்தவர்.ஆனாலும்  தனது  கலைகளை  ஏழை  குழந்தைகளுக்கு  சொல்லி. கொடுக்க  நினைக்கிறார்.வாய்ப்பு  கொடுங்கள்.தொடர்புக்கு.வேல்சாமி.செல்.8012199560