வலிகள் வருவது ஏன்?

ஒரு அன்பர் கேட்டிருந்தார்: “ஏன் தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும் மட்டும் அதிகமான சாமியார்கள் உபதேசம் செய்கிறார்கள்? ஐ.டி. வளர்ச்சிதான் காரணமா? ” “வரலாறும் பண்பாடும் மறக்கையில் ஆன்மீக வறுமை ஏற்படும். மேம்போக்கான வாழ்க்கை விரக்தியில் முடியும். அது உடல் வலிகளாலும் உபாதைகளாலும் தொடர்ந்து வெளிப்படும். அது வாழ்வியல் பிரச்சினை என்று உணரும்போது மருத்துவர்களை விட இவர்களை நாடிச்செல்லுதல்தான் இயற்கையாய் நடக்கும்” என்று அவருக்குத் தெரிவித்தேன். சாமியார்களின் பங்கு எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் சாமியார்கள் நம் சமூகத்துக்கு ஒரு பெரும் …

More