குறள் 4: அதிகாரம்: கடவுள் வாழ்த்து :வேண்டுதல் வேண்டாமை

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. பொருள்: (வேண்டுதல் = விருப்பம், வேண்டாமை = வெறுப்பு, அடி = கால், யாண்டும் = எப்பொழுதும்,[…]

Read more