வேகம்

​வேட்டைக்குப் போன அரசன் ஒரு காட்டிற்குள் தனியாக வந்து சிக்கிக் கொண்டான்…அரசனை பல்லக்கில் வைத்துக்கொண்டு அவனது நாட்டிற்கு கொண்டு போய் சேர்க்க அங்கே இருந்த காட்டுவாசிகள் நான்கு பேர் ஒப்புக் கொண்டார்கள்… அவர்களிடம் பேசிய போது நாட்டிற்கு போய் சேர ஆறு நாட்களாகும் என்று அறிந்து கொண்டான்…!! அரசனுக்கோ வெகு விரைவாக நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்ற விருப்பம்.. எனவே அரசன் அவர்களிடம் “என்னை மூன்று நாட்களில் கொண்டு போய் சேர்த்தால் மூன்றாயிரம் தருகிறேன்…!! இரண்டே நாட்களில் …

More