தமிழனின் வரலாற

கல்லணையை கட்டிய #கரிகாலனை தெரியாது……. மிக பெரிய போர் வீரன் #சோழனை தெரியாது…….. முதல் சுதந்திர போராட்ட வீரன் #புலித்தேவனைதெரியாது……. முதல் சுதந்திர போராட்ட வீரமங்கை #வேலுநாச்சியாரைதெரியாது……. குல தெய்வ கோவிலை காக்க தூக்கு கயிறு ஏறிய#மரு_திருவரை தெரியாது ……. முதல் தற்கொலை படை தாக்குதல் நடத்திய வீரப்பெண்#குயிலியை தெரியாது…….. டச்சு படையை வென்ற குமரி வர்மக்கலை ஆசான்#அனந்தபத்மனாபனை தெரியாது…….. ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை முதன் முதலில் கூறிய#செண்பகராமனை தெரியாது ……. ஜெர்மனியில் இருந்து வெடிகுண்டுகளை கப்பலில் …

More